யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கனகம்மா அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சவுந்தரராஜா(சுவிஸ்), திருச்சிற்றம்பலம்(கொழும்பு), நந்தகுமார்(பிரித்தானியா), கலாவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், முத்துவேலு, தையல்முத்து, சின்னப்பிள்ளை, அன்னபூரணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசரத்தினம், குழந்தைவேலு, நல்லம்மா, சண்முகம், விசுவலிங்கம், சிவனடியார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற வள்ளியம்மை(சுருவில்) அவர்களின் அன்புச் சகலியும்,
புஸ்பலீலா(சுவிஸ்), றஞ்சிதமலர்(கொழும்பு), கவிதா(பிரித்தானியா), விக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுமணலதா- சதுர்சன், சுஜீவன்(சுவிஸ்), சாலினி, சுரேக்கா, ராகுல்(கொழும்பு), மாதேஸ், தனுஸ்(பிரித்தானியா), தீபிகா, நிதர்சன், வேதிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கீர்த்திகா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்