Clicky

பிறப்பு 15 MAY 1934
இறப்பு 28 NOV 2019
அமரர் சின்னத்துரை கனகம்மா 1934 - 2019 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sinnadurai Kanagamma
1934 - 2019

அம்மம்மா ! நீண்டதொரு வார்த்தை,ஆழமான அன்பு ் பாசம் ,அன்பு , பண்பு , கண்டிப்பு அறிவுரை இவைகளின் மொத்த வடிவம் நீங்கள் கனடாவில் கால்பதித்ததும் கலங்கரை விளக்காய் வழிகாட்டிய தாய் துன்பமான வேளைகளில் துயர் துடைத்த தாயே தங்கள் பிரிவால் துயரம்அடைகின்றேன் தங்களை மிஞ்ச யாரும் இங்கில்லை உங்கள் உபசரிப்பால் இனி யாரை காண்போம் உங்களை போல் தங்களை இழந்து தவிப்பவர்களுடன் உங்கள் பேரன் மோகன்

Write Tribute

Tributes