5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Limburg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுதாகர் சிங்கராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-07-2026
எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில்
கால்பதித்து ஐந்தாண்டு
சென்றபோதும் எங்கள்
இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
நீங்கள் காட்டிய பாதையில்
நாம் பயணித்து உங்கள்
கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு நீங்காதவை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
சுதாஜினி நடேஸ்வரன்(சகோதரி)