1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
09 JUL 1964
மறைவு
12 JUL 2021
-
09 JUL 1964 - 12 JUL 2021 (57 வயது)
-
பிறந்த இடம் : அரியாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Limburg, Germany
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 2022-06-30
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Limburg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராஜா சுதாகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எமைவிட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே...!!
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் தந்தையே!!
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்....!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Limburg, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Wed, 14 Jul, 2021
நன்றி நவிலல்
Tue, 10 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 12 Jul, 2023
Request Contact ( )

அமரர் சுதாகர் சிங்கராஜா
1964 -
2021
அரியாலை, Sri Lanka