கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பண்பும் நிறைந்த நண்பர்
சிங்கராசா அருளானந்த அண்ணனே உங்கள் திடீர் பிரிவால்
வாடி நிக்கின்றோம், கடந்த வாரம்
தோலை பேசியில் உரையானோம்
அதர்கிடையில் தொலைதூரம்
சொல்லாமல் போனதேனோ?
உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி ஓம்சாந்தி.
Write Tribute