கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பண்பும் நிறைந்த நன்பர்
சிங்கராசா அருளானந்த அண்ணனே உங்கள் திடீர் பிரிவால் வாடி நிக்கின்றோம் நாம் , கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடினோம் அண்ணா
அதற்கிடையில் தோலை தூரம்
சொல்லாமல் போனதெங்கே அண்ணா?
உங்கள் பிரிவால் துயருற்ற குடும்பத்துக்கும் எங்கள் ஆழ்த இரங்கலை தெரிவிப்பதுடன்
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute