
-
16 OCT 1949 - 05 MAR 2021 (71 வயது)
-
பிறந்த இடம் : ஏழாலை மத்தி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராசா அருளானந்தம் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராசா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிதா(லண்டன்), அனித்(ஜேர்மனி), அனோத்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகரன்(லண்டன்), மாறா(ஜேர்மனி), மாறன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சரோஜினி, லங்கம்(ஜேர்மனி), ராசரத்தினம்(பாபு- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பேபிராஜா(ஜேர்மனி), மாதினி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
புஸ்பமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான இரஞ்சிதமலர், குணசேகரம், சந்திரசேகரம், கமலா, ஜெயமணி(இலங்கை), யோகராணி(இலங்கை), ரதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
அபூர்ணா, அதிசயா(லண்டன்), அலோசியோ(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
