
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிந்துவின் மரண செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றோம். அவரின் பிரிவால் வாடும் ஈசன்,ரதி, சிலம்பு, தீபன் ,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சிந்துவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.
மாலா அக்கா, அத்தான் குடும்பம்.
Write Tribute
miss you bro, always in my thoughts!