கண்ணீர் அஞ்சலி
Gnanakaran and family
26 SEP 2021
United Kingdom
ஒரு மகனின் இழப்பு என்பது மரணம் வரை பெற்றோரை வாட்டும் நெஞ்சகலாத் துயரம். உங்களை எப்படி தேற்றுவது என்பது யாமறியோம் . இறைவன் உங்களுக்கு துணை நிற்பாராக .