மரண அறிவித்தல்
Tribute
18
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
டென்மார்க் Viborg ஐப் பிறப்பிடமாகவும், Herning ஐ வதிவிடமாகவும் கொண்ட சிந்துயன் சொர்ணேஸ்வரன் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று டென்மார்க்கில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகள், சீவரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
யாழ். ஏழாலை வடக்கைச் சேர்ந்த சொர்ணேஸ்வரன் ஜீவரதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிலம்பரசன், தீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஆனந்தன், இந்துராணி ஆகியோரின் பெறாமகனும்,
மாலா, லீலா, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று Silkeborg நகரில் தகனம் செய்யபடும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஈசன் குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 26 Sep 2021 9:30 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
ஈசன் - தந்தை
- Contact Request Details
ரதி - தாய்
- Contact Request Details
சிலம்பு - சகோதரன்
- Contact Request Details
தீபன் - சகோதரன்
- Contact Request Details
Sorry for your loss, may he rest in peace.