உடுவில் தந்த உன்னத நட்பே!! சியாமளா அக்கா!!! கண்களில் நிறைந்த கருணையும்... இதயம் நிறைந்த பாசத்தையும் ...இனி இனி யாரால் தர முடியும்... துயர செய்தி கேட்டேன் ... துவண்டே போனேன்...என் துயரம் சொல்ல ... வார்த்தைகள் இல்லை... வலிக்கிறதே நெஞ்சம்... உங்களோடு பயணித்த அந்த பசுமையான நாட்கள்... இதயத்தே இன்றும் பசுமையாய்...இருக்க நீங்கள் மட்டும் சொல்லாமல் விடைபெற்றதேன்... நீண்ட நம் நட்புப் பயணத்தில் ,பாதையை மாற்றினாலும் காலங்களும், காட்சிகளும் மாறியே போனாலும்.. நம் நட்பின் நாட்கள் உங்கள் நினைவுகளோடு பயணிக்கும்..... உங்கள் ஆன்ம சாந்திக்காய் இறையை இரக்கின்றேன். நட்பின் நினைவுகளுடன் நான் , வேர்ஜினியா நாதன்.
You will be missed forever and always. The beautiful moments you shared with us will always speak of the great person that you were. Rest in peace up in heaven!