Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 APR 1956
இறப்பு 25 MAR 2023
அமரர் சியாமளா வரதராஜா
முன்னாள் ஆசிரியை- யாழ்/உடுவில் மகளிர் கல்லூரி, கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரி , மொழிபெயர்ப்பாளர்- கனடா
வயது 66
அமரர் சியாமளா வரதராஜா 1956 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 62 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  சியாமளா வரதராஜா அவர்கள் 25-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா ஜெயமங்களேஸ்வரி தம்பதிகளின் அருமை புதல்வியும், காலஞ்சென்றவர்களான  சண்முகரத்தினம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

மகிமன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

சாந்திகுமார்(கொழும்பு), ராஜ்குமார்(லண்டன்), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,

கனடாவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்வரத்தினம் தம்பதிகள், திரு.திருமதி சிவஞானரட்னம் தம்பதிகள், திரு.திருமதி திடவீரசிங்கம் தம்பதிகள், திரு.திருமதி செல்லையா தம்பதிகள் மற்றும் ஆனந்தரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கெளரி(கொழும்பு), அருணா(லண்டன்), தயாளினி(ஐக்கிய அமெரிக்கா), ஹரிந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்ற வரதலட்சுமி மற்றும் கனடாவைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா, விக்னராஜா, சீதாலட்சுமி, திருமாறன், கமலாசினி ஆகியோரின் அண்ணியும்,

டிலன்(லண்டன்), மாதங்கி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியத் தாயாரும்,

அபினா(லண்டன்), அபிஷன்(லண்டன்), ஆதித்யன்(ஐக்கிய அமெரிக்கா), சிவப்பிரியா(ஐக்கிய அமெரிக்கா), ஆதவன்(ஐக்கிய அமெரிக்கா), ஐங்கரன்(ஐக்கிய அமெரிக்கா), துவாரகா(கனடா), கஜென்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Mrs. Shyamala Varatharajah, was born in Colombo, resident in Mt Lavenia, Dehiwala and Toronto passed away peacefully in Canada on 25-03-2023. She was a former teacher at Jaffna/Uduvil Ladies’ College, Colombo Muslim Ladies’ College and was working as an interpreter in Toronto, Canada.

She was a loving daughter of Late Senathirajah and Late Jayamangaleswari, daughter-in-law of Late Shanmugaratnam & Mankayatkarasi,

Beloved wife of Late Varatharajah.

Loving mother of Mahimann.

She is the loving sister of Shanthikumar (Colombo), Rajkumar (London), Jayakumar (USA), Sasikala (London).

She was the affectionate niece of the recently lived and departed late Pararajasingham and Parameswari, Late Mr & Mrs Selvaratnam, Late Mr & Mrs Sivagnanartnam, Late Mr & Mrs Thidaveerasignam, Late Mr & Mrs Chellia and Mr.Anandaratnam (Canada) and Mrs. Bhanumathi Anantharatnam (Canada).

Caring sister-in-law of Gowri (Colombo), Aruna (London), Thayalini (USA), Harinediran(UK), in-law of Late Varathaluxmy, Sriskandarajah, Vicknarajah, Seethalakshmi, Thirumaran and Kamalasini (Canada).

Loving aunt of Dillon, Abina, Abishan (London); Artheethan, Sivapriya, Aathaavan, Aiyankaran (USA), Thuwaraha, Gajen and Marthangi (Canada).

This notice is provided for all family and friends.

Live Link1: Click Here
Live Link2: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகிமன் - மகன்
ஜெயக்குமார் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices