
-
06 APR 1956 - 25 MAR 2023 (66 வயது)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : தெஹிவளை, Sri Lanka Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
அக்கா உன் திருமுகம் பார்க்க தான் துடியாய்துடித்தோம்.ஆனால் முடியவில்லை. ஏனெனில் விழித்திருக்குபோது ஆயிரம் கவிதைகள் கூறுவாய் உன் விழிககளாழும் முன்முறுவல்களாலும். அதை எம்மால் இனிமேல் பார்க்க முடியாது என்பதை எண்ணும் போது அதை ஜீரணிக்கும் திரணி எனக்கில்லை. உன் திருக்கரங்களினால் எமக்கு அமுதூட்டிய உங்களுக்கு எம்மால் வாய்கரிசி போடவும் மனதில் திராணி இலை நீங்கள் எமக்கு பாசமாய்செய்து உணவளித்த தோசை,மிதி வெடி சிற்றூண்டி, இனிய சுமிக்க உணவுகளும், அன்பான உபதேசங்களையும் தான் நாம் னி நினைவுகூர்வோம். தாயே சென்றுவா என்று கூறி வழியனுப்ப திராணியில்லாமல் திணரி அழுகின்றோம் ஏனெனில் பாசக் கயிற்றை வீசியவன் உங்களை படைத்தவன் திருப்பாதத்திற்கே அழைத்து செல்ல்கின்றான்..... இறைவன் பாதத்தில் வாடமலராய் வீற்றிருந்து எம்மையெல்லாம் ஆசீர்வாதம் செய்வீர்களாக...ஓம் சாந்தி ?ஓம் சாந்தி ஓம் சாந்தி.... சிவரூபன், பாமினி
Summary
-
கொழும்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
You will be missed forever and always. The beautiful moments you shared with us will always speak of the great person that you were. Rest in peace up in heaven!