மரண அறிவித்தல்
பிறப்பு 02 JAN 1960
இறப்பு 02 AUG 2021
திருமதி சியாமளா வித்தியாபதி
வயது 61
திருமதி சியாமளா வித்தியாபதி 1960 - 2021 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Rome, கொழும்பு, புலோலி கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா வித்தியாபதி அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரதாஸ், செல்வமலர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வித்தியாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

பிரவீன், பிரசன்னா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெனோசி, எலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மஞ்சுளா, காலஞ்சென்ற சத்தியேந்திரா, நிர்மலா, கோகிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அவினாசிநாதன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகநாதன், இராஜராஜேஸ்வரி, சாருமதி, பரமேஸ்வரி, இந்திராணி, சத்தியவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெகேந்திரா, தர்மேந்திரா, ராகவேந்திரா, சரவணன், மாதங்கி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

காலஞ்சென்ற ஜெயந்தி, சஞ்சயன், ப்ரியா, சிவகுமார், ராஜ்குமார், வசந்தி, ஞானபாலன், ரூபிகா, மைதிலி, ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இனியா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2021 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரவீன் - மகன்
பிரசன்னா - மகன்
கோகிலா - சகோதரி