Clicky

பிறப்பு 27 DEC 1968
இறப்பு 25 APR 2022
அமரர் சிவநாதன் ஜீவரஞ்சினி 1968 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
27 DEC 1968 - 25 APR 2022
Late Sivanathan Jeevaranjini
எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட அருமைச் சகோதரி ஜீவரஞ்சினியின் ஆத்மா இறைவன் திருவடியில் சாந்தியடைய வேண்டுவதோடு அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் அதிலிருந்து மீளவும் எம்பெருமானை வேண்டுகின்றோம்.
Write Tribute