Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1968
இறப்பு 25 APR 2022
அமரர் சிவநாதன் ஜீவரஞ்சினி 1968 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS Road ஐ வசிப்பிடமாகவும், தற்போது கனடா Newmarket ஐ வாழ்விடமாகவும் கொண்ட சிவநாதன் ஜீவரஞ்சினி அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம்(PTK Ratnam), சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பவித்தா, நிவேதா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜீவராணி, அம்பிகாதேவி, யசோரதி, செந்தில்ரூபன், தருமரூபன், காலஞ்சென்ற ஜெகரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரநாதன், கௌரிகாந்தன், சிவராசா, சிவதர்சினி, காயத்திரி, சண்முகநாதன், சிவலிங்கநாதன், மங்கயற்கரசி, காலஞ்சென்ற யோகநாதன், திருலிங்கநாதன், இலங்கநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Stream Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவநாதன் - கணவர்
பிரணவன் - மகன்
தருமரூபன் - சகோதரன்
செந்தில்ரூபன் - சகோதரன்
இலங்கநாதன் - மைத்துனர்