அமரர் சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி
1951 -
2020
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சாந்தா,
நீ இவ்வளவு சீக்கிரம் சகோதரர்களை விட்டுப் போய்விடுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லையே !!! கடைசியாக நான் வந்து பார்த்து விட்டு வந்தேன் என மன ஆறுதல் அடைகிறேன். பெயருக்கேற்றாற் போல் சாந்தமான படத்தையாவது பார்க்கட்டும் என எண்ணிணாயோ ? உன் இழப்பு என்றும் எம்மனதை விட்டு நீங்காது. உன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றேன்.
அக்கா (புவனம்) லண்டன்
Write Tribute
We are all deeply saddened by your untimely loss Shantha. Will always cherish the beautiful memories we had with you, Krishnan and the kids. May your soul rest in peace! Balanna, Indra Anni and...