1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
12 JUN 1951
இறப்பு
22 JUL 2020

அமரர் சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி
1951 -
2020
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
-
12 JUN 1951 - 22 JUL 2020 (69 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி- 08-08-2021
ஆண்டொன்று போனாலும்
அழும் நெஞ்சம் ஆறவில்லை
களங்கமில்லா உனதன்பும்
என்றும் புன்னகைக்கும்
உன் பாங்கும் பூந்தோட்டமாய் பூரிப்பாய்
மனம் இதமாக பேசுவாயே!
முற்பிறப்பில் செய்த தவம்
இப்பிறப்பில் உனைக் கண்டோம்
இப்போ கண்களுக்கோ எட்டவில்லை
கருத்திலும் கனவிலும் நிழலாடுகிறாய்
ஆனாலும் அருகினிலே நீயில்லையே
அம்மா ஆறுதலைப் பரிமாறி
எம் மனதை ஆற்றிட
துணையின்றித் தவிக்கின்றோம்
உற்ற நண்பியென உனை நட்புறவும் தேடுதம்மா
இனி இப்பிறப்பில் மட்டுமல்ல
ஜென்மம் என ஒன்றிருந்தால்
நீயே வேண்டுமம்மா மலர்களையே நேசிப்பாய்
இப்போ எங்கே நீ மலர்ந்திருப்பாய்!!
தகவல்:
கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
-
திருகோணமலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நினைவஞ்சலி
Sat, 15 Aug, 2020
Request Contact ( )

அமரர் சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி
1951 -
2020
கொக்குவில், Sri Lanka
We are all deeply saddened by your untimely loss Shantha. Will always cherish the beautiful memories we had with you, Krishnan and the kids. May your soul rest in peace! Balanna, Indra Anni and...