அமரர் சாந்தாதேவி கிருஷ்ணமூர்த்தி
1951 -
2020
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணில் உயிரை வைத்துகொண்டு
இன்று காற்றில் கலந்துவிட்டாய் - சாந்தா அக்கா
இந்த மண்ணில் உங்களை போல்
இனி யாரை நாங்கள் காண்போம்
விண்ணில் நட்சத்திரமாய் மின்னும் பிரிந்த உயிர்
என்று பிறர் சொல்லி கேட்டதுண்டு - அக்கா
உன்னை எந்த விண்மீனாய்
நான் என்று காண்பேனோ
அன்னை அடித்தாலும் அரவைனைத்து காத்தாயே
அத்தனை முறைதான் என்னை நாளெல்லாம் அழைத்தாயே - அக்கா
இனி என்னை உன்னைப்போல் யார் அழைக்கக்கூடும்
உன் உடலோடு இந்த வீடும் வெறிச்சோடி போகும்
Write Tribute
We are all deeply saddened by your untimely loss Shantha. Will always cherish the beautiful memories we had with you, Krishnan and the kids. May your soul rest in peace! Balanna, Indra Anni and...