Clicky

பிறப்பு 17 JUL 1963
இறப்பு 17 OCT 2024
அமரர் சண்முகசுந்தரம் பிரபாகரன்
வயது 61
அமரர் சண்முகசுந்தரம் பிரபாகரன் 1963 - 2024 இன்பர்சிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugasundaram Prabakaran
1963 - 2024

பிரபு அண்ணா !!!நம்ப முடியவில்லை ஏன் இந்த அவசரம் வாழ வேண்டிய காலம் இன்னும் எத்தனையோ காலம் இருக்க ஏன் இந்த அவசரம்.... இப்போதுதான் பிள்ளைகளை படிப்பில் கரைசேர்த்தீர்கள் அதற்குள் உங்களுடைய பணி நிறைவு பெற்றதாக இயமன் முடிவு செய்து உங்களை அழைத்தானோ... உங்களுடைய கடமைகள் இன்னும் எவ்வளவோ மீதம் இருக்கின்றது அதற்குள் ஏன் இந்த அவசரம் .... உங்களுடைய ஆத்மா சாந்தியடையட்டும்?

Write Tribute