Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUL 1963
இறப்பு 17 OCT 2024
திரு சண்முகசுந்தரம் பிரபாகரன்
வயது 61
திரு சண்முகசுந்தரம் பிரபாகரன் 1963 - 2024 இன்பர்சிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் பிரபாகரன் அவர்கள் 17-10-2024  வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சண்முகசுந்தரம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான அப்புலிங்கம் அம்பிகையம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,

சுதா அவர்களின் அன்புக் கணவரும்,

பூங்கயல், கவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாகரன், காலஞ்சென்றவர்களான ஜீவாகரன், சியாமளா மற்றும் ஜெயந்தினி, காலஞ்சென்ற இளங்குமரன், கல்யாணி, இளஞ்செழியன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புஸ்பவதி, சற்குணலீலா, ஆனந்தபுவிராஜா, பரஞ்சோதி, விமலராசா, அமுதா, உமா, கிரிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருபாகரன் - சகோதரன்
விமலராசா - மைத்துனர்

Photos

No Photos

Notices