Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 01 OCT 1951
இறப்பு 22 APR 2022
அமரர் சண்முகராசா தவயோகம்
வயது 70
அமரர் சண்முகராசா தவயோகம் 1951 - 2022 புத்தூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், இல.722 யோகபுரம் மத்தி மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகராசா தவயோகம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியைகள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று பாலியாற்றங்கரையில் நடைபெற்று, 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் வீட்டுக்கிரியைகள் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல.722, யோகபுரம் மத்தி,
மல்லாவி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.