அமரர் சண்முகராஜா குணமணி
1944 -
2021
மண்டைதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக்குரிய அன்னை அமரர் திருமதி சண்முகராசா குணமணி அவர்களை இழந்து நிற்கும் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அவர்களின் துயரில் நாமும் மனதார பங்கு கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை பிரார்த்திப்போம் .
Write Tribute
எமது தாயாரின் இறிதிச்சேதிகேட்டு இரங்கலைத் தெரிவித்த உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்