5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகராஜா குணமணி
1944 -
2021
மண்டைதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகராஜா குணமணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 29/07/2026
அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த
எம் அன்புத் தெய்வமே!
எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள் ஆனது அம்மா!!
ஆனால் இன்றும் எம் மனங்களில்
உங்கள் சிரித்த முகமும்,
அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத நினைவுகளாக
எம் மனங்களில் நின்கின்றது அம்மா!!
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் பசுமையான
நினைவுகள் மாறாது அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
எமது தாயாரின் இறிதிச்சேதிகேட்டு இரங்கலைத் தெரிவித்த உறவுகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள்