Clicky

பிறப்பு 23 NOV 1939
இறப்பு 28 JUL 2024
திரு சண்முகநாதன் ஐயம்பிள்ளை
Principal
வயது 84
திரு சண்முகநாதன் ஐயம்பிள்ளை 1939 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Shanmuganthan Ayyampillai
1939 - 2024

எங்கள் வாழ்வில் வநதமைக்கு நன்றி. உங்கள் நினைவுகள் எம் எண்ணங்கள், நீண்ட வாழ்வியல் பயணமாக களைத்ததால் இப்போது இறையடியில் ஓய்வெடுங்கள். மீண்டும சந்திப்போம், மறு சுழற்சியில்......

Write Tribute