

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் ஐயம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our deepest condolences by Sivaramalingam Family
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
We are deeply saddened by the loss of such a great man. His presence brought warmth and wisdom to people lives, and his absence leaves a void that words cannot fill. Our heartfelt condolences go out to you during this difficult time. May his memory be a blessing and his legacy live on in the hearts of all who knew him. With deepest sympathy, The Detlefs Family.
You were also a Naina to us. We had a wonderful time in Sri Lanka in court lodge estate. We will never forget that time. We will always remember you. We are going to miss you Naina a lot. Our...