Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 28 NOV 1952
இறப்பு 06 MAY 2021
அமரர் வீரசிங்கம் சண்முகநாதன்
ராஜ Cafe உரிமையாளர்
வயது 68
அமரர் வீரசிங்கம் சண்முகநாதன் 1952 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் அடப்பகுளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் La courneuve- ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.