Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1952
இறப்பு 06 MAY 2021
அமரர் வீரசிங்கம் சண்முகநாதன்
ராஜ Cafe உரிமையாளர்
வயது 68
அமரர் வீரசிங்கம் சண்முகநாதன் 1952 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் அடப்பகுளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் La courneuve- ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 25-04-2022

எமது அப்பாவே போனதோ ஓராண்டு
ஆனால் நீங்கள் எம்மில் வாழ்வதோ
 பல்லாண்டு ஒரு நிமிடம் நினைக்க முதல் மின்னல்
மாதிரி மறைந்தது ஏனோ
கண் சிமிட்டி கையசைத்து காட்னினீர்களே
நான் திரும்பி வருவேன் என்று
அந்த ஒரு நொடி பொழுதினிலே
 உங்கள் கண் சிமிட்டலும் கையசைத்தலும் நின்று
 ஓராண்டு காலம் ஓடி விட்டது ஆனால்
எம் கண்கள் மூடும் வரை மனகண்களில் வாழ்வீர்கள்
உங்கள் பேரபிள்ளைகளோ
 கதிகலங்கி நிற்கின்றார்கள்
 எங்களை வழி நடத்தி செல்ல வேண்டும்
என்றும் ஒளியாய் வாழ்ந்து
எங்கள் எல்லோரையும் வழி நடத்தி
கொண்டிருப்பீர்கள் அப்பா தாத்தா

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 11 May, 2021
நன்றி நவிலல் Sat, 05 Jun, 2021