மரண அறிவித்தல்
பிறப்பு 28 NOV 1952
இறப்பு 06 MAY 2021
திரு வீரசிங்கம் சண்முகநாதன்
ராஜ Cafe உரிமையாளர்
வயது 68
திரு வீரசிங்கம் சண்முகநாதன் 1952 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் அடப்பகுளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் La courneuve- ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சண்முகநாதன் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமாலதேவி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, ராசன், கோபி, சுரேன் ஆகியோரின் ஆரூயிர் தந்தையும்,

பாலநந்தீசஸ்வரன், அனுஷா, யாழினி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகநாதன்(சின்னமணி - சுவிஸ்), காலஞ்சென்ற தேவதாஸ்(சுவிஸ்), வரதராஜன்(சந்திரன் - சுவிஸ்), பரமேஸ்வரன்(பரமன் - சுவிஸ்), மனோகரன்(கர்னா - சுவிஸ்), சுசிலா(தங்கம் - சுவிஸ்), ஐங்கரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராணி, ரோசாரி, தர்மநிதி, யோகாநிதி, ரஞ்சிதமலர், காலஞ்சென்ற சிவராஜா, சுஜாதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அன்னலட்சுமி(மணி - பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகலிங்கம், பாக்கியராஜா(செல்வா - பிரான்ஸ்), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(பாலா - கனடா), விமலாதேவி(கனடா), சிறிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அச்சலிங்கம்(பிரான்ஸ்), சகுந்தலாதேவி(இலங்கை),  மந்தாயினி(பிரான்ஸ்), சியாமளா(கனடா), அரியரட்ணம்(கனடா), சுகாசினி(இந்தியா) ஆகியோரின் அன்பு சகலனும்,

ஹரிஷன், விஷாலன், திலக்‌ஷனா, மீரூஷா, துர்கா, யதுஷன், மீருஷன், தியாஷனா, தியாஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Click here

Meeting ID: 421 698 5078

Secret code: g80VDN

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வாசுகி - மகள்
ராசன் - மகன்
கோபி - மகன்
சுரேன் - மகன்
சின்னமணி - சகோதரன்
தங்கம் - சகோதரி

Photos