1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் நவரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் கவர்ந்து காலம் ஓராண்டு கடந்தாலும்
எங்கள் நினைவுகளில் உங்கள் நாமம் என்றும்
நிலைத்திருக்கும் ஐயா...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கும்
உங்கள் அன்பான Rorschach, Rorschacherberg, Goldach
வாழ் தமிழ் மக்கள்...!!!
தகவல்:
தமிழ் மக்கள் Rorschach
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் Sivanathan Thamotharampillai Basel. Binningen.