மரண அறிவித்தல்

Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் நவரட்ணம் அவர்கள் 01-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நவரட்ணம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் Sivanathan Thamotharampillai Basel. Binningen.