அமரர் சண்முகநாதன் கந்தையா
ஓய்வுபெற்ற உழியர் நல்லூர் கிராம சங்க பிரதேச சபை
வயது 81
அமரர் சண்முகநாதன் கந்தையா
1941 -
2022
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmuganathan Kandiah
1941 -
2022
இவரை இழந்து வாடும் இவரது குடும்பத்தினருக்கும் சகோதர சகோதரிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி !
Write Tribute
சண்முகநாதனை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன், அவரின் ஆத்மசாந்திக்காக வெள்ளைப்பிள்ளையாரை வேண்டுகின்றோம்.