யாழ். நல்லூர் திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் கந்தையா அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா சுவாமிநாதர், மனோன்மணி கந்தையா(கனடா) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்குமார், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வளர்மதி அவர்களின் அன்பு மாமனாரும்,
சதுஷா, சனோசன், டனோசன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
அன்னலட்சுமி, சரஸ்வதி(இலங்கை), தனபாலசிங்கம்(கனடா), தனபாக்கியவதி(இலங்கை), லீலாவதி, ரவீந்திரன், மாலதி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரத்தினம்(இந்தியா), கனகமணி, தங்கராஜா, பிறைசூடி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 18 Dec 2022 4:00 PM - 8:00 PM
- Monday, 19 Dec 2022 8:00 AM - 11:00 AM
- Monday, 19 Dec 2022 11:30 AM
சண்முகநாதனை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன், அவரின் ஆத்மசாந்திக்காக வெள்ளைப்பிள்ளையாரை வேண்டுகின்றோம்.