Clicky

பிறப்பு 31 AUG 1957
இறப்பு 28 JAN 2025
திரு சண்முகம் யோகநாதன்
வயது 67
திரு சண்முகம் யோகநாதன் 1957 - 2025 புலோப்பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கீதா 02 FEB 2025 United Kingdom

யோகன் அண்ணா…. இந்த அவசரமான உலகில் அனைவரும் மிகவும் மூழ்கிவிட்டோம். நாங்கள் இலண்டனுக்கு வந்த காலத்தில் உங்களை அடிகடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பகிடிகளை மிகவும் ரசித்தோம். நட்பு வட்டாரம் வளர்ந்தது. ஒவ்வொருதரும் ஒவ்வொரு பாதையில் சென்றோம். உங்கள் புகைபடத்தை இந்த தளத்தில் பார்த்த போது மிகவும் மனம் வருந்தினேன். உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்… ஓம் சாந்தி சாந்தி சாந்தி