
கிளிநொச்சி புலோப்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் யோகநாதன் அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிமுத்து, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
துளசிகா, பகிரதன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரிந்தன், அமன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரிகான்சாய் அவர்களின் பாசமிகு பேரனும்,
சரஸ்வதி, கைலாயபிள்ளை, தில்லைநாதன், பத்மநாதன், சத்தியநாதன், நிமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், சந்திராதேவி, பவானி, பாக்கியலட்சுமி, அருட்செல்வி, உதயரூபி, அருள்தேவி, செல்வராணி, கோபாலகிருஸ்ணன், இராசலட்சுமி, சிறீஸ்கந்தராசா, விஜயலட்சுமி, திருமகள், உதயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிறீகாந்திதாசன், காராளசிங்கம், பரமேஸ்வரி, வன்னியசிங்கம், நிமலதேவி, மகேந்திரலிங்கம், சுப்பிரமணியம், கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Feb 2025 9:00 AM - 1:00 PM
- Sunday, 09 Feb 2025 2:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
RIP Periyappa 🌹❤️, Sahana, Suseela and Rathinam