கிளிநொச்சி புலோப்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் யோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் 31ம் நினைவஞ்சலி 01-03-2025 சனிக்கிழமை அன்று Hill House Community Centre, Hill House Bishopsford Road ,SM4 6BL Carshalton எனும் முகவரியில் ந.ப 12:30 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ADDRESS:
Hill House Community Centre,
Hill House Bishopsford Road,
SM4 6BL Carshalton.
RIP Periyappa 🌹❤️, Sahana, Suseela and Rathinam