Clicky

அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் (J P)
பிரதான நிர்வாக பொறுப்பாளார்- தெய்வானை அம்மன் கோயில் கதிர்காமம்(பிள்ளையார் கோயில்), தலைவர்- லீலா குரூப், கிரீன்லண்ட் ஹோட்டல், ராம்சன் டெராசோ, கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, துணைத்தலைவர்- அகில இலங்கை இந்து மாமன்றம், கொழும்பு விவேகானந்த சபை மற்றும் முன்னாள் உறுப்பினர்- இலங்கை தேசிய நடுவர் மன்றத்தின் ஆளுநர் சபை
மறைவு - 27 SEP 2024
அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் 2024 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Thambiah Sinnadurai Arulananthan
2024

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறோம். அன்னாரின் பிள்ளைகள்,சகோதரர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சண்முகபாலன் குடும்பம். அவுஸ்திரேலியா

Write Tribute