Clicky

மரண அறிவித்தல்
அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் (J P)
பிரதான நிர்வாக பொறுப்பாளார்- தெய்வானை அம்மன் கோயில் கதிர்காமம்(பிள்ளையார் கோயில்), தலைவர்- லீலா குரூப், கிரீன்லண்ட் ஹோட்டல், ராம்சன் டெராசோ, கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, துணைத்தலைவர்- அகில இலங்கை இந்து மாமன்றம், கொழும்பு விவேகானந்த சபை மற்றும் முன்னாள் உறுப்பினர்- இலங்கை தேசிய நடுவர் மன்றத்தின் ஆளுநர் சபை
மறைவு - 27 SEP 2024
அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் 2024 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் அவர்கள் 27-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற எஸ்.ரீ.சின்னத்துரை, சௌபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செனட்டர் ரீ.நீதிராஜா, திலகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற அமிர்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சுணா, அனுஜன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாமினி, அனிதா, ராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிஷ், சத்வி, அம்ரித், அசோக் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சட்டத்தரணி) மற்றும் பாலேந்திரா(சட்டத்தரணி), காலஞ்சென்ற சோமசேகரம்(வைத்தியர்), தேசபந்து, லோகநாதன், தனபாலா, சொக்கநாதன், ரவீந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானலட்சுமி, புவனேஸ்வரி, இந்திரா, சரோஜினி, கிருபாலக்‌ஷ்மி, கமலவேணி, ஸ்ரீமணி, அஞ்சனா, பத்மினிதேவி ஜெயந்தினி, காலஞ்சென்றவர்களான வடிவேட்கரசன், தனராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பலருக்கு விசுவாசமான நண்பரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல:483-485 பௌதாலோக மாவத்தை, கொழும்பு 08-இல் அமைந்துள்ள ஜெயரட்ண (The Restpect ரெஸ்ட்பெக்ட்) இறுதிச்சடங்கு வளாகத்தில் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் இரவு 09:00 மணிவரையிலும், 30-09-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் இரவு 09:00 மணிவரையிலும் மற்றும் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணிவரையிலும் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அர்ச்சுணா - மகன்