Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் (J P)
பிரதான நிர்வாக பொறுப்பாளார்- தெய்வானை அம்மன் கோயில் கதிர்காமம்(பிள்ளையார் கோயில்), தலைவர்- லீலா குரூப், கிரீன்லண்ட் ஹோட்டல், ராம்சன் டெராசோ, கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை, துணைத்தலைவர்- அகில இலங்கை இந்து மாமன்றம், கொழும்பு விவேகானந்த சபை மற்றும் முன்னாள் உறுப்பினர்- இலங்கை தேசிய நடுவர் மன்றத்தின் ஆளுநர் சபை
மறைவு - 27 SEP 2024
அமரர் சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் 2024 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:16/10/2025

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் தம்பையா சின்னத்துரை அருளானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உம் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

புன்னகை புரியும் உம் முகம்
தெரிகிறது தினமும்
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தவுடன் எம் மனம் கலங்குகிறது!

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!    

தகவல்: குடும்பத்தினர்