கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆலமரம் ஒன்று முறிந்து விழுந்தது போல் அவரது இழப்பு உங்கள் அனைவருக்கும். உங்களை தேற்ற கூட என்னிடம் வார்த்தைகள் இல்லையே. காலத்தின் நிலையின் நிமித்தம் அவ்விடம் வர இயலாத நிலை. எனது மைத்துனர் குடும்பத்திக்கு ஆறுதல் தர வேண்டும் என கடவளை பிரார்த்திகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்
Write Tribute