யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் மகாலிங்கம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திருமேனி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சியாமளா, சர்மிளா, சசிதரன், டினேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஸ்வகுமார், ரமேஸ், ஷோபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குலமணி, குணமணி மற்றும் சிவபாக்கியலட்சுமி(தங்கராணி- பிரான்ஸ்), பேபிசரோஜா(பிரான்ஸ்), சந்திரசூரியர்(சந்திரன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கமணி, அன்னலிங்கம், காலஞ்சென்ற ரிச்சாட், சுசிலாதேவி, திருச்செல்வம், தவராஜா, குகமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷோர், கிஷாந், பிரிதிவ், பிரியந், ரிஷிகா, ரிதீஸ், சஞ்சய், ஹசிரா, அக்ஷை, ஹரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.