
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Mahalingam
1946 -
2021

நம்முடன் கூடவே இருக்கும் உறவோ நட்போ தான் ௭மது ஒவ்வொரு செயலையும் அர்த்தப்படுத்துகிறார்கள் அவர்கள் இல்லாது போகுங்காலம் ௭மது கனவுகள் வண்ணமிழந்துபோகின்றன. இந்த இலக்கிய மும் வாசிப்பும் பொருளற்றன ௭ன்று தோன்றவாரம்பத்திருக்கிறது உறவிழப்பு ௭ன்பதன் பொருள் சுய மரணமும் ஆகும்
Write Tribute