கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Shanmugam Mahalingam
1946 -
2021
மாமா உங்கள் பிரிவு அறிந்த போதிலிருந்து உள்ளுக்குள் பெரும் வலியொன்று உருள்கிறது உங்கள் வாஞ்சையும் நகைச்சுவையும் ததும்பும் குரலை ௭ப்படி ௭ப்போது கேட்பது? ௭ன்னை அச்சு அசலாக புரிந்து கொண்ட உறவு (நண்பர்) அதிர்ச்சியிலும் கண்ணீரிலும் திகைத்து சொற்களற்று உறைந்து விட்டேன் நீங்கள் நீங்கிய செய்தியறிந்து இப்படி ௭ல்லோரையும் அழ வைத்து விட்டீர்களே மாமா
Write Tribute