
அமரர் சண்முகம் கேதாரலிங்கம்
முன்னாள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்
இறப்பு
- 02 NOV 2021
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புச் சித்தப்பாவின் மரணச் செய்தி கேட்டு ஒரு கணம் துடித்துப் போய்விட்டோம். இது வரைக்கும் நம்பமுடியவில்லை, மிகுந்த மன வேதனையில் இருக்கின்றோம். உங்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute