
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் கேதாரலிங்கம் அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், திலகமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, சுந்தரலிங்கம், லிங்கநாதன் மற்றும் இராசலிங்கம்(Raaj Medicals), தர்மலிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம், காலஞ்சென்ற அமுதலிங்கம்(Shanmugam n sons) மற்றும் அருந்தவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேந்தினி(ஜேர்மனி), யாழினி(ஜேர்மனி), வினோதினி(லண்டன்), தர்சினி(பிரான்ஸ்), குமுதினி(லண்டன்), காலஞ்சென்ற விசாகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சக்திவடிவேல்(ஜேர்மனி), ராஜ்குமார்(ஜேர்மனி), வாகீசன்(லண்டன்), திபாகரன்(பிரான்ஸ்), சிவயோகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோதிராஜன்(பெருந்தெருக்கள் திணைக்களம்- வவுனியா), உதயசோதி, ஜெகசோதி, இந்திராதேவி, சாரதாதேவி, ரேணுகாதேவி, காலஞ்சென்ற சின்னராசா மற்றும் விமலாதேவி, ஜெயமணி, கலைவாணி, யசிந்தா, கலாரதி, காலஞ்சென்ற விக்னராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீபிகா, கம்சவிருதன், கஸ்தூரி, ஆகாஸ், காவியா, பிரவீனா, தீபத், சுபனு, கவீனா, கீர்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சனாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 79, 7ம் ஒழுங்கை,
வேப்பங்குளம்,
வவுனியா.
Live link : Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details