
அமரர் சண்முகம் கேதாரலிங்கம்
முன்னாள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்
இறப்பு
- 02 NOV 2021
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உறவென்று தேடிவந்தோரை உபசரித்திடும் உங்களின் உன்னத பண்புதன்னை எம் உயிர் உள்ள வரை நாம் மறவோம் உங்கள் ஆத்மா சாந்தியடையவும்,உங்களை இழந்து துயருறும் உறவுகள் இதை தாங்கும் வலிமை பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.ஆண்டவன் உங்களை இந்த இழப்பிலிருந்து மீட்சி பெறவும்,கவலைகளை மறப்பதற்கும்,அதற்குரிய ஆறுதலையும்,பலத்தையும் வழங்குவார்
My condolences to you and your family. You will be missed a lot. Rest In Peace.
Write Tribute