
அமரர் சண்முகம் கேதாரலிங்கம்
முன்னாள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளர்
இறப்பு
- 02 NOV 2021
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Shanmugam Ketharalingam
2021

கேதார மாமாவின் மறைவு எமக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரின் பிரிவின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுறோம் - ஷண்முகலிங்கம், யோகம் குடும்பம் (கனடா) - 905-471-9945 Please accept our sincere condolences. We are deeply saddened by the loss of our beloved Kethara mama. Our thoughts and prayers are with his entire family during this painful time and we sharing in their sorrow. May his soul rest in peace. - Shanmugalingam, Yogam Family (Canada) - 905-471-9945
Write Tribute