

-
17 MAY 1939 - 06 APR 2023 (83 வயது)
-
பிறந்த இடம் : முல்லைத்தீவு பரப்புக்கால், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சாவகச்சேரி, Sri Lanka கட்டாடுவயல், Sri Lanka Tours, France
முல்லைத்தீவு பரப்புக்காலைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி, மன்னார் கட்டாடுவயல் முதலியார் கமம், பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகலிங்கம் செல்லம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-03-2024
ஆண்டொன்று உதிர்ந்தாலும்
அம்மாவின் அன்பு முகம்
அழியாமல் எங்கள் நெஞ்சினிலே
இதழ் விரிகிறது...!!!
எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை மனதார உணர வேண்டும்
அம்மா என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று மறக்காமல் மலரவேண்டும்
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்புச் செல்வம் மறைந்ததேனோ?
பாசமுள்ள நீங்கள் எங்களை
பரிதவிக்க விட்டு பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
முல்லைத்தீவு பரப்புக்கால், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.