Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAY 1939
இறப்பு 06 APR 2023
அமரர் சண்முகலிங்கம் செல்லம்மா 1939 - 2023 முல்லைத்தீவு பரப்புக்கால், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு பரப்புக்காலைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி, மன்னார் கட்டாடுவயல் முதலியார் கமம், பிரான்ஸ் Tours ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் செல்லம்மா அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேலு, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,

மனோன்மணி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கனகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரவீந்திரன்(சுவீடன்), வனிதாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வனஜாதேவி, பாலேந்திரன்(சுவிஸ்), புனிதவதி(சுவீடன்), கைலேந்திரன்(பிரான்ஸ்), சுபேந்திரன்(கனடா), குபேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலைவல்லவி, சிவபாலன், ஜெயமணி, சோதிநாதன், அஸ்மினா, கிருசாந்தி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசரணி, விதுசன், கோபிநாத், நிதுசா, சாருஜன், பானுசா, இசானி, வினோத், டிலானி, சுபிஜானி, சுபிஜான், கைசான், சண், கவின், சரண், கரிஷ், லிடியா, காதிசன், பிரவிசன், தாகிஷா, கோமதி, நிறோஜன், அர்ஜூனா, விசாளினி, அந்துவான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கெலி, ஆதிரன், திவ்யா, அருண், ஆரியன், ஜாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற கயிலாயபிள்ளை, மகேஸ்வரி, முத்துக்குமார் மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Facebook Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவீந்திரன் - மகன்
வனிதாதேவி - மகள்
பாலேந்திரன் - மகன்
புனிதவதி - மகள்
கைலேந்திரன் - மகன்
சுபேந்திரன் - மகன்
குபேந்திரன் - மகன்

Photos