Clicky

பிறப்பு 26 NOV 1974
இறப்பு 09 OCT 2026
திருமதி செந்தில்நாதன் அருள்மொழி
வயது 51
திருமதி செந்தில்நாதன் அருள்மொழி 1974 - 2026 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Write Tribute
F
L
O
W
E
R

Flower Sent

எமது அன்புத் தோழர் செந்தில்நாதன் அவர்களின் அன்பு மனைவியின் மறைவுச் செய்தி அறிந்து நாம் அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். வாழ்க்கையில் சில இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. அன்பான வாழ்க்கைத் துணையை இழந்து தவிக்கும் எமது தோழர் செந்தில்நாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தில், இழப்பின் வலியைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையையும் ஆறுதலையும் இறைவன் குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். அவரது நினைவுகள் என்றும் அழியாமல் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களின் இதயங்களில் வாழும். துயரத்தில் பங்குகொள்கிறோம். உங்கள் துயரில் நாங்களும் துணை நிற்கிறோம், அன்புத் தோழரே! கண்ணீர் மல்கும் அஞ்சலியுடன் செந்தில்நாதனின் வகுப்புத் தோழர்கள்...

செந்தில்நாதனின் வகுப்புத் தோழர்கள்
Switzerland 4 weeks ago

Notices

மரண அறிவித்தல் Sun, 11 Oct, 2026
நன்றி நவிலல் Wed, 11 Nov, 2026